+41 78 350 30 51
+94 76 665 59 90

Arulsothidam
Go to content

Main menu:


அன்பு, நட்பு, கருணை, இரக்கம் கொண்ட மக்களாக
உன்னைப்போல் பிறரை நேசி,
நீயும் வாழ்ந்து மற்றவரையும் வாழவை
அது தான் உன் வாழ்க்கை.

வாங்குவதைவிட கொடுப்பதில் தான் அதிக சந்தோஷம் இருக்கிறது என்பதை அறிவீர்களா
கொடுத்துப்பாருங்கள், நீங்களும் ஒரு பாரி வள்ளல் ஆகிவிடுவீர்கள்.
மரணத்திலும் நின்மதியடைவீர்கள்.

தற்போதய கிரநிலைப்படி  அதன் பார்வைகள் தரக்கூடிய  சிறப்பான மாற்றங்களைப் பார்ப்போம்
சனி  17.01.2023ல் மாற்றமும்   3.7.10  பார்வைகளும்
வியாழன் 22.04.2023ல் மாற்றமும் 5.7.9  பார்வைகளும்
ராகு கேது இரு கிரகங்களின் 30.10.2023 ல் மாற்றமும் 11,5,7 எதிர்பார்வைகளும்  பெரிய நன்மையான மாறுதலைத் தரும்.

உங்கள் பிறந்த ஜாதகத்தை ஒப்பிட்டு , தற்போதய  கிரக மாற்றப்படி  சனி, வியாழன், ராகு, கேது பார்வைகள் பலன்களை அறிந்து  பலன் அடையுங்கள்

தற்போதய எதிர்கால கிரகமாற்றங்கள்   கிரகங்களின் அசைவுகள்  சேர்க்கைகள்   நிற்சயம் பல நன்மைகளை அதிர்வுகளைத்தரும்.

கிரகங்களின் மாற்றநிலை  உலகத்தை
மக்களை  மாற்றி அமைக்கும்
சூரியன் உச்சத்தில் நின்று மூளையைக் குழப்ப
சனி தன் ஆட்சி வீட்டில் இருந்து  அதிகாரம் செய்ய
கிரகங்கள் பல நன்மைகள்  ஏற்படுத்த வரிசையாக நிற்கின்றன

நிற்சயம் இவை நோயின் பிடி பொருளாதாரப் பாதிப்பு
அரசியல் குழப்பம் போராட்டம் போர்  என
நாடுகள்  பிரிந்து குழப்பமடையப் போகின்றன
இவை கூட பெரிய மாறுதலே, நோய் என்ற நிலை மாறும்
மனிதன் முழுமையாக மாறிவிட்டான் சுயநலம் என்பதே இப்போ அரசியலாகிறது.

துன்பத்தில் மூழ்கியிருந்த சில ராசிகள்  
விடுதலை அடையப் போகிறார்கள்
கடகம், கும்பம், சிம்மம், துலாம்  போன்ற ராசிகள் நற்பலனை அடையப்போகின்றன
இருப்பினும் பின்னி பிணைந்த இந்த நான்கு ராசிகள்
ஏதோ ஒரு வகையில் நல்ல மாற்றத்தைத் தர அல்லது அமைதியடைய வழி தரும்.

கடவுளின்  பார்வை கொம்பியூட்டர் அமைப்பே  
கிரகங்களின் அசைவுகள் மனிதனின் வாழ்வும் சாதனையும்
பிறப்பும் இறப்பும்  வினையும் கர்மாவும் உன் மரணம் என்ற உன் விதியை நிர்ணயிக்கின்றது

சோதிடம் என்பது ஒரு அற்புதமான கலை
அதற்கு அன்பு கொண்டு பக்தி கொண்டு செயல்பட்டாலே  சொல்வது பலிக்கும்.

சோதிடம்  உண்மையே அதைக் கேட்பது நன்மையே
நடப்பதை நடக்கப் போவதை அறிந்து நாம் நடந்து கொண்டால்
எம் மனமும் உடலும் அமைதியாக  வைத்திருக்க நல்வழி செய்வதே சோதிடமாகும்
நம்பினார் கெடுவதில்லை  மனிதனை அல்ல சோதிடக்கலையை
உண்மை அறிந்து பக்குவம் பெற்று வாழலாம்
வாழ்க நலமுடன்
free hit counters


Arul Marriage Service



Back to content | Back to main menu