Arulanandam Deivendran
Via Carlo Martignoni, 6
6900 Massagno, Switzerland.
Go to content

Main menu:

Wel come

தற் பொழுது கிரகங்களில் மாற்றங்கள் பல மனங்களில் ஒளிவீச்சாக மாறியுள்ளது,

சனி, குரு, ராகு கேது இத்தகைய முக்கிய கிரகங்களில் மாற்றம் உங்கள் வாழ்வில் நலமாக்கட்டும்.
உங்கள் மனங்கள் நின்மதியடைய உங்கள் பலனை கேளுங்கள்.


காலம் மாறி கொண்டு தான் இருக்கிறது.

மாற்றங்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது.  

நாமும் எம்முள் மாற்றங்களை கொண்டு வராதபோது எதுவும் நல்லது நடக்காது.


உதாரணத்திற்கு தமிழ் இனம் துன்படைகிறதே என பலர் பேசுகின்றோம்.

யாராவது நல்லமனதுடன், சுத்தமான எண்ணத்துடன் செயல்படுகிறானா

தான் வாழவேண்டும் என நினைத்து செயல்படுகிறார்கள்

ஒற்றுமை இல்லை, இதனால் அழிவது  தமிழ் இனம் தான்.


புலம் பெயர்ந்த நாட்டில் எத்தனை அமைப்புகள் இருக்கின்றன.

எத்தனை அறிவாழிகள் இருக்கிறார்கள்

ஆனால், சுயநலமான தமிழன் பற்றற்ற தமிழன்

எமது அழிவிற்கு காரணமாகின்றான்.


எமது தமிழ் அரசியல்வாதிகள் அனைவருமே சுயநலவாதியாகவே நடக்கிறார்கள்.

ஒரு சிலரைத்தவிர

அதிகாரத்தில் உள்ள பெரிய தமிழர் எல்லாம் தமிழருக்கு துரோகிகளாகவே இருக்கிறார்கள்.

அவர்கள் நினைத்தால் இன்று கூட எதையும் சாதிக்கமுடியும்.


இனி அரசியல்வாதிகளை விட்டுவைக்காதீர்கள்.

ஆனால், காலதேவன், அழிவுகளை தந்தாலும், அட்டூழியம் ஒரு நாள் அட்டூழியமாக அழிக்கப்படும்.

நீதியில்லா உலகில் அரசியல்வாதிகள் அழும்நிலை கூட வரும்.


காலத்தை  மாற்றும் கடவுள் அருள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கும்.

நீ உண்மையாக இரு.....


உங்கள் இதயம் பூரிக்க
கண்கள் விழிக்க
மகிழ்ச்சியில் வார்தைகள் வராது துடிக்க
மனமே இறைவனை வாழ்த்து, வணங்கு…..   

அருள் சோதிடம் சுவிசர்லாந்து
அருள் சேவை நிலையம் அல்லைப்பிட்டி
தமிழர் திருமணச் சேவை சுவிசர்லாந்து - இலங்கை


வாழ்க தமிழ், வளர்க  தமிழ்ப் பண்பாடு
ஒன்றுபட்டு நாம் வெற்றியடைய இறைவா ஆணையிடும்.
உம்மால் எதுவும் முடியும், பிறப்பு, இறப்பு, ஏழ்மை, செல்வம், எல்லாமே உமது  ஆணை தான்.
தமிழர் - எமது விதியை இனி மாற்றிவிடும்.
கருணை செய்தருளும்.


ஒற்றுமை வேண்டும்.
ஒரே இலட்சியம் வேண்டும்
விடுதலை வேட்கை வேண்டும்.
எம் இனத்தின் துயர் அகல வேண்டும்.
பிறசினேகம், பணிவன்பு மலர வேண்டும்.

சுயநலம், பண ஆசை, பதவி ஆசைகள் அழியவேண்டும்.
மற்றவரை மதித்து, மற்றவர்கள் கருத்தை உள்வாங்கி
சிங்கப்பூர் மக்கள் போல் வாழ - நல்ல தலைவன் எம்மை ஆழ வேண்டும்.
இது விரைவில் மாறும்.......


தமிழரே நீங்கள் தமிழரை நேசிக்கும் தமிழராக மாறுங்கள்.......   
                                                                                                                           

Arulsothidam
Tamils Marriage Service
Back to content | Back to main menu