Arulanandam Deivendran
Via Carlo Martignoni, 6
6900 Massagno, Switzerland.
Go to content

Main menu:

சேவை


மக்களுக்கான சேவையை நாம் செய்யக்கூடிய பலம் வரும் வரை காத்திருங்கள்,

இறைவன் ஒருவரே இதை தீர்மானிக்கமுடியும்,

எமது தமிழ் இனம் இதைப்பற்றி பேசாது,

விளையாட்டு போட்டிகளிலும், கலைநிகழ்விலும் கவனம் எடுக்கிறார்கள்

இவர்களா தமிழ் இனத்தைக்காப்பது


நல்ல தமிழ் உணர்வாளர்கள் 7 பேர் ஒன்று சேர்ந்தாலே போதும்

எமது தமிழர் நிலையை மாற்றமுடியும்.

வழி தெரியாத, இனத்துடிப்பில்லாத பணம் தின்னும்

பிணங்களாக எமது தலைவர்கள் இருக்கின்றார்கள்.


இவை விரைவில் மாறும், அரசியல்வாதியாக இருந்தால் என்ன, அதிகார வர்க்கமாக இருந்தால் என்ன ஒரு நாள் அடிபணிவான் அப்போ பார்ப்போம்.


தமிழ் தலைவர்களில் உள்ள தவறு என்னவென்னறால்


  1. கோரிக்கைகளை மக்கள் மயமாக்கி ஒன்றாகப்போராடுவதில்லை, மக்கள் தனித்து போராடுவார்கள், தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவே இருக்காது.
  2. என்றும் மக்களோடு நின்று போராடவேண்டும். இவர்கள் வரமாட்டார்கள் நடிகர்களாகவே இருக்கிறார்கள்.
  3. அரசியல் தலைவர்களைச் சந்திக்கும் போதும், பின்னரும் உண்மையை எடுத்துரைப்பதில்லை. இது உண்மையான அரசியல் அல்ல.
  4. மக்களைத் தாக்கினால், குள்ளர், ஒயில் மனிதன், வாள் மனிதன் இப்படி வரும்போது சகல பாராளுமன்ற உறுப்பினரும் நியாயம், உண்மையைத் தட்டி கேட்பதுடன். பல திட்டங்களை போடலாம், மக்கள் மயமாக்கலாம். யாருக்கு பயப்பிடுகிறார்கள். பயந்தவர்கள் பாராளுமன்றம் போக தகுதியற்றவர்கள்.
  5. இப்படி எல்லாம் சிந்திக்காதவன் மக்கள் தலைவனா.......  நீ துணிந்தவனாக, போராடவேண்டும்..... அதற்காக தானே பாராளுமன்றத்திற்கு போகின்றீர்கள். அழகாக பேசுவதும், நடிப்பதுமாக இருப்பதை மக்கள் உணரவேண்டும்.
  6. எனவே, பணத்துக்காக, சலுகைக்காக, கட்சிக்காக என்று பாராது இனத்திற்காக என்று பாராளுமன்றம் போக தெரிவு செய்யுங்கள். அல்லது எமக்கான விடிவு இருக்காது தமிழன் அழிவதற்கு தமிழரே காரணமாக இருக்கிறார்கள்,  இந்த நிலை  2019ல் மாறியே ஆகவேண்டும்.......




அருள் சோதிடம் – சுவிசர்லாந்து

அருள் சேவை நிலையம் – அல்லைப்பிட்டி

தமிழர் திருமணச்சேவை சுவிசர்லாந்து - இலங்கை


சமூக சேவைப் பணியிலுள்ள
அருளானந்தம் தெய்வேந்திரன்  (சோதிடர்)
அருள் சோதிடம் - தமிழர் திருமணச்சேவைப் பொறுப்பாளர்.
அருள் சேவை நிலையம் - நிறுவனர்



                                                        

வங்கிக்கணக்குவிபரம்:-


Banca Raiffeisen
Colline del Ceresio società cooperativa
Via San Gottardo 139/ CP 544
                                                           6942 Savosa, Switzerland                                                            

Beneficiario:
Arulsothidam Arulanandam Deivendran
IBAN: CH06 8036 2000 0049 8258 5
Clearing Nr. (N.CB): 80362
Swift-BIC: RAIFCH22


Arulanandam Deivendran
Bank A/C  NO.
063 - 79016442
Velanai Branch
Vangalavady Junction Velanai, Srilanka


Arulsothidam
Tamils Marriage Service
Back to content | Back to main menu