சனி பகவான் தனது கும்பராசியான தனது ஆட்சிவீட்டில் 17.01.2023 தொடக்கம் நிற்கின்றார்.
ராகு, கேது பகவான்கள் மேடம். துலாம் என இருக்கின்றன இனி 30.10.2023ல் மீனம் கன்னி என மாறுவார்கள்
குரு பகவான் 22.04.2023 ல் மீனத்தில் இருந்து மேடம் மாறிவிடுவார்
கிரகநிலை இவ்வாறு மாற்றம் காண்கின்றன.
உங்கள் வாழ்வின் நிற்சயம் மாறுதல்கள் நிகழப்போகிறது, நீங்களும் உங்களை நல்வழியில் மாற்றிக் கொள்ளுங்கள்.
• உங்கள் பலன் எழுத, தொலை பேசியில் பலன் கேட்க! ஜாதகம் விபரமாக எழுத, திருமணப் பொருத்தம், ருதுபலன் எழுதல், நாள் குறித்தல் போன்ற சகல சோதிட விடயங்களையும், துரிதமாக அறிந்து கொள்ள தொடர்பு கொள்ளுங்கள்.
• உங்கள் கவலைகள் துன்பங்கள் பற்றிய காரணம் அறிய எம்மை நாடுங்கள். தமிழ், ஜேர்மன், ஆங்கிலம், சிங்களம் என பல மொழிகளில் பலன்களை கொடுக்க மற்றவர் பலன் அடைய நாம் செயல்படுகின்றோம்.
உங்கள் பிரச்சனைக்குத் தீர்வுகாண அழையுங்கள்
குறிப்பு, திருமணப் பொருத்தம், பலன் அறிய தேவையான விபரங்களுக்கான படிவங்கள்
1. குறிப்பு எழுத 80 பிராங்குகள்
2. தொலைபேசியில் பலன் பார்க்க + மின்னஞ்சலில் பலன் அனுப்ப 40 பிராங்குகள்