+41 78 350 30 51
+94 76 665 59 90

Arulsothidam
Go to content

Main menu:

Arul Service Allaipiddyஅருள் சேவை நிலையம் – அல்லைப்பிட்டி


14.04.2023ல் அருள் சேவை நிலையம் அல்லைப்பிட்டி தனது சேவையை சிறப்பாக அல்லைப்பிட்டியில் தொடரவுள்ளது,

அதற்கான ஆயத்தவிடயங்கள் நடக்கின்றன. என்ன செய்யப்போகின்றேன். எப்படி உதவிகள் செய்யமுடியும் என்பதை செயலில் பார்ப்போம்.

சமூக சேவைப் பணியிலுள்ள
அருளானந்தம் தெய்வேந்திரன்  (சோதிடர்)
அருள் சோதிடம் - தமிழர் திருமணச்சேவைப் பொறுப்பாளர்.
அருள் சேவை நிலையம் - நிறுவனர்


-----------------------------------------------------------------------------------------------------------

வங்கிக்கணக்குவிபரம்:-


Banca Raiffeisen
Colline del Ceresio società cooperativa
Via San Gottardo 139/ CP 544
                                                           6942 Savosa, Switzerland                                                            

Beneficiario:
Deivendran  Arulanandam
Conto CH37 8080 8007 0898 7872 1

IID (n. di CB): 80808
SWIFT-BIC: RAIFCH22
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------


Arulanandam Deivendran
Bank A/C  NO.
063 - 79016442
Velanai Branch
Vangalavady Junction Velanai, Srilanka
உதவிகளுக்கான விபரங்கள்

1) -  13.08.2021ல் அல்லைப்பிட்டியைச் சேர்ந்த 27 வறிய குடும்பங்களுக்கு 4000 பெறுமதியான 11 பொருட்கள் பொதியாக வழங்கப்பட்டது,

2) -  07.09.2021ல் அல்லைப்பிட்டியை 2ம் வட்டாரத்தை சேர்ந்த ஒரு நோயாளியான சகோதரிக்கு உணவை குழாய் மூலமே கொடுக்கவேண்டியதால் பழங்கள் கொடுக்க அதை அரைக்க யந்திரம் இல்லை என்பதால் 8250 ரூபாய்களுக்கும், 1750    ரூபாய்களுக்கு பழங்களும்  வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது,

3) 07.01.2022 எனது பிறந்தநாளில் 15 பேர்களுக்கு 2000 x15=30000+ 3 பேர்களுக்கு 3 x  5000=15.000 + 1 பேர்களுக்கு  30,000= 75,000.00 நன்கொடையாக கொடுத்துள்ளேன்.  ஏழைகள், கணவணை இழந்தோர் என இந்த உதவிகள் வழங்கப்பட்டது,
4) அல்லைப்பிட்டியில் தனி நபர்கள் என்ற ரீதியில் நோயால் வாடும் மூவருக்கு  10ஆயிரம், 10 ஆயிரம். 5 ஆயிரம் 07.09.20022ல் வழங்கப்பட்டது. அனைத்தும் எமது பதிவில் கையொப்பங்களுடன் இருக்கின்றன. பணம் உதவும் போது படம் எடுத்து வைப்பது கையொப்பம் வாங்குவது எமது வழமை அது கடமை, அல்லாவிட்டால், வாங்கியவர்கள் மறந்து எம்மை திட்டும் காலத்தில் இவை தான் சாட்சிகள். அப்படி நடந்திருக்கிறது.


நாம் எவ்வளவு அக்கறையாக அன்பாக கொடுத்த  இந்த நன்கொடைகள் அனைத்தும் எனது சொந்தப்பணமே. எனது மனைவி பிள்ளைகளின் பணம். மற்றவர்களின் பணம் இல்லை. யாரும் அப்படி உதவ முன் வருபவர்களும் இல்லை. இது எனது தனிப்பட்ட உதவியே. யாரும் தடுக்கமுடியாதபடி அருள் சேவை அல்லைப்பிட்டி என பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தின் பெயரில் இதைச் செய்கிறேன்,   இதை சிலர் புரியாது தப்பாக பேசுவதாக தெரிகிறது, நாம் யாரிடமானாலும் உதவியைப் பெற்றவர்களிடம் கையொப்பக் கடிதம் வாங்குகின்றோம். படம் எடுக்கின்றோம். காரணம். நாம் பணம் அனுப்பினால் இங்கு வங்கிகள். அரசாங்கம் உடனே காரணம் கேட்கிறது, பயங்கரவாதத்திற்கு அனுப்புவதாக நினைத்து எமது கணக்குகளை முடக்குகிறது, இதனால், நாம் இவ்வாறு காரணங்களுக்காக அத்தாட்சிகள் வாங்குகின்றோம்.

ஆனால். பணம் எம்முடையதே. இங்கு தமிழர்களே  உதவி செய்ய மாட்டார்கள்.வெள்ளைக்காரர் உதவுகிறார்களாம் நான் அதில் ஒருபகதியை கொள்ளை அடிக்கிறேனாம்.  வெளிநாட்டுகாரர் எமது பிரச்சனையே புரியாது இருக்கிறார்கள். அவர்கள் எமக்கு உதவுவார்களா?  எமது தமிழர்கள் உள் நாட்டில் உள்ளவர்களும் சரி, வெளிநாட்டில் உள்ளவர்களும் சரி, படுமோசமானவர்களாக இருக்கிறார்கள்.  இப்படி ஒரு சம்பவம் நடந்ததால் தான் இதைப் பதிவிடுகின்றேன்.  அத்தகைய பதிவுகள் என்னிடம் உண்டு. அவர்கள் அறிவற்றிவர்கள். இவர்கள் கதைகள் எம்மை ஒன்றும் செய்யாது இறைவன் எம்மைக் காப்பார்.  தருமம் தலை காக்கும். நன்றி

சகல கொடுப்பனவுகளின் தகவல்கள் கையொப்பங்களிடம் எம்முடன் உண்டு. பொய் என சொல்பவர்கள் என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள். விபரத்தை அறியத்தருகின்றேன். மற்றும்படி வெளிப்படுத்துவது அழகல்ல.


அருள்

free hit counters


Arul Marriage ServiceBack to content | Back to main menu