Arulanandam Deivendran
Via Carlo Martignoni, 6
6900 Massagno, Switzerland.
Go to content

Main menu:

07.01.2020



தமிழ் மக்கள் துயர் போக்க என்ன செய்யவேண்டும்
எமது மக்களைக்காக்க வேண்டும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கடவுளுள் படைத்த உலகம் இது
மனித சுகத்தை மறுப்பதில்லை
இயற்கை, இறைவன் பதில் தருவார்.

றைவன் எமக்குத் தலைவன்
நாம் யாருக்கும்
பயப்பிடவேண்டியதில்லை
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நாம் என்ன செய்யவேண்டும்.

1. 1050 நாட்களாக தொடரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டம்
   எமது மக்கள் நின்று போராட கூட விடுகிறார்கள் இல்லை.
2. போகப் போக தமிழர்களுக்கு இலங்கையில் இடமேயிருக்காது போல் தெரிகிறது,
3. இதற்கு காரணம் புலம் பெயர் தமிழர் நாம் தான்
4. நாம் நாடுவிட்டு வேறு நாடுவந்து என்ன செய்கின்றோம்.

எமது மக்கள் துயரை பார்த்துக் கொண்டு,
படித்தவர்களாம் பட்டதாரிகளாம், படுத்துத் தூங்குகின்றோம்.
உலகத்தில் எங்குமே நடக்காத 1050 நாட்களுக்கு மேல் தொடர் போராட்டம்.

நாம் சிந்திக்கவேண்டும்,
இன்றும் ஈழத்து மக்கள் போராடுகிறார்கள். எமது செயல்பாடு போதாது,
லண்டனின் ஜேர்மனியில் சில போராட்டம் செய்கிறார்கள். இவை அல்ல எமது செயல்.

செய்யவேண்டிய பலவிடயம் இருக்கிறது,
அறை கூவல் விடுகின்றேன்.

1. ஒன்று சேருங்கள்
2. திட்டமிடுங்கள்.
3.செயல்படுங்கள்.

இப்படி பேசியே காலம் கடந்தது,  
இதை நான் நடத்தி காட்டுகிறேன்.
என்னுடன் 10 போர்மட்டும் வாருங்கள்.

அமெரிக்கா, கனடா, பிரித்தானியா,
பிரான்ஸ், சுவிஸ், ஜேர்மனி  போன்ற

நாடுகளில் இருந்து  
ஆங்கில மொழி அறிவு, சிங்கள மொழி அறிவு, அரசியல் அறிவு கொண்ட
உணர்வுள்ள, உண்மையுள்ள தமிழ்கள்
முதலில் 10 போர் அழையுங்கள்  பேசுவோம்

என்ன செய்யவேண்டும், எமது மக்களை எப்படி காக்க வேண்டும்  என்பதை நடத்திக்காட்டுகிறேன்.
செயலில் செய்து காட்டுகின்றேன்.
ஆதரவு தருவீர்களா
மக்களில் கருசணையுள்ளவர்கள் மட்டும் வாருங்கள்

பிறகு  மக்களை ஒன்று திரட்டி எமது ஈழ மக்களை காப்பாற்றிக்காட்டுகிறேன்.
உங்கள் ஆதரவும், நம்பிக்கையும் தந்தால் போதும்.
மிகுதி செயலில் காணலாம்.

எனது பிறந்த தினமான இன்று
எனது மக்களுக்காக வாழ்வதாக முடிவெடுத்துவிட்டேன்.
எனது லட்சியம் உங்களுக்குப் புரியாது,
புரியவைக்கிறேன்.
எழுதுங்கள், தொடர்பு  கொள்ளுங்கள்
நன்றி


2020 எமக்கான கடைசி சந்தற்பமே
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அருள் சோதிடர்

Arulsothidam
Tamils Marriage Service
Back to content | Back to main menu